தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பான விபரங்களை கீழே பார்வையிடலாம்.
லக்ஷ்மன் கிரியேல்ல – அரசாங்க தொழில் முயற்சிகள் மற்றும் கண்டிய அபிவிருத்தி அமைச்சு
சரத் அமுனுகம – விஞ்ஞான தொழிநுட்பம் , ஆய்வு மற்றும் திறன் அபிவிருத்தி , தொழிற்பயிற்சி அமைச்சு
எஸ்.பி.நாவின்ன – உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சு
மகிந்த அமரவீர – விவசாய அமைச்சு
துமிந்த திஸாநாயக்க – நீர்பாசன , நீர் வளங்கள் ஆய்வு முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
பீ.ஹரிஷன் – சமூக வலுவூட்டல்
கபீர் ஹாசீம் -அதிவேக வீதி அபிவிருத்தி
ரஞ்சித் மத்தும பண்டார – பொது முகாமைத்துவம் மற்றும் சட்டம் , ஒழுங்கு அமைச்சு
தலதா அதுகோரல – நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு
பைசர் முஸ்தபா – உள்ளூராட்சி , மாகாண சபைகள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சு
விஜித் விஜயமுனி சொய்சா – மீன் பிடி மற்றும் கடல்வளங்கள் அமைச்சு
டீ.எம்.சுவாமிநாதன் – மீள் குடியேற்றம் , புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இந்து விவகார அமைச்சு
சாகல ரட்நாயக்க – வேலைத்திட்ட முகாமைத்துவம் , இளைஞர் விவகாரம் மற்றும் இளைஞர் விவகாரம்
மனோ கணேசன் – சமூக ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் தேசிய மொழிகள் அமைச்சு
தயாகமகே – சமூக சேவைகள் மற்றும் ஆரம்ப கைத்தொழில்
விஜேதாச ராஜபக்ஷ – உயர் கல்வி மற்றும் காலச்சார அமைச்சு
ரவிந்திர சமரவீர – தொழில் மற்றும் தொழிற்சங்க அமைச்சர்
சரத்பொன்சேகா – நிலைபேரான அபிவிருத்தி , வன ஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சு
இன்றைய தினம் 18 அமைச்சு பதவிகளில் மாத்திரமே மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-(3)

0 Comments