Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வெள்ளத்தை பார்க்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளான்


வென்னப்புவ பகுதியில் வெள்ளத்தை பார்க்க சென்ற மாணவன் ஒருவன் ஆற்றில் விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவன் ஹிங் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்த போது அந்த பகுதிக்கு சென்று விளையாட்டாக ஆற்றில் இறங்கிய போது நீரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இதன்பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் இவ்வாறாக அனர்த்த நிலைமைகளின் போது அவற்றை பார்க்க செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். -(3)

Post a Comment

0 Comments