இன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சம்பளம் உள்ளிட்ட பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தவுள்ளனர்.
திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுமாக இருந்தால் நாளைய தினம் ரயில் சேவைகள் ஸ்தம்பிதம் அடையும் நிலைமை காணப்படுவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. -(3)
0 Comments