Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

களனி ஆற்றுக்கு அருகில் வசிபோருக்கான அவசர அறிவித்தல்


களனி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்து வரும் நிலையில் அது பாரிய வெள்ள அனர்த்தமாக மாறும் அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதனால் அந்த ஆற்றை அண்மித்த பகுதிகளில் வசிப்போரை உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அவசர அறிவிப்பை விடுத்துள்ளது.  (செய்தி வெளியிடப்பட்ட நேரம் : மாலை 6.45)
-(3)

Post a Comment

0 Comments