வடக்கு, கிழக்கிலுள்ள நான்கு மாவட்டங்களில் நாளை, அதிக வெப்பநிலை நிலவக் கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே, அதிக வெப்பநிலையை எதிர்பார்க்க முடியுமென, திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 Comments