பட்டிருப்பில் அமர்ந்து அடியார்கள் குறைதீர்க்கும் அருள்மிகு ஸ்ரீ
சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் 17.04.2018 அன்று செவ்வாய்க்கிழமை
திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
18.04.2018 அன்று புதன்கிழமை
பட்டிருப்பு துறையூர் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து பாற்குடம் எடுத்துவரும்
நிகழ்வு இடம்பெற்று இன்று வியாழக்கிழமை 3ம் நாள் திருவிழாவாக சித்தி
கணபதிதரிசன அருட்காட்சி (வேத பாராயணம்) இடம்பெறவுள்ளது. 26.04.2018 அன்று
10ம் நாள் திருவிழா நிகழ்வாக சங்காபிஷேகம், யோக கணபதி தரிசன அருட்காட்சி,
தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.

0 Comments