Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தாய் தம்பியைத் தண்டிக்காததால் மட்டக்களப்பில் மாணவி தற்கொலை


மட்டக்களப்பு – ஆயித்தியமலை நெல்லூர் கிராமத்தில் தம்பியை தண்டிக்காததன் காரணத்தினால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றுள்ளது.
நெல்லூர் பாடசாலை வீதியைச் சேர்ந்த மகிழவெட்டுவான் வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கற்கும் 16 வயதான சிவலிங்கம் திஷாந்தினி என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments