மே 1ஆம் திகதிக்குறிய மேதின நிகழ்வுகளை 7ஆம் திகதிக்கு ஒத்தி வைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளமையினால் விடுமுறை தினத்தையும் 7ஆம் திகதிக்கு மாற்ற நடவடிக்கையெடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் வெசாக் வாரம் காரணத்தினால் மே தின நிகழ்வுகளை 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.-(3)
0 Comments