விசேட அதிரடிப்படையினரால் இது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.
எந்த பிரதேசத்தில் பாதாள குழுக்களின் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன என ஆராய்ந்து அந்த பகுதிகளில் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. -(3)


0 Comments