Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டன


பெற்றோல் விலை அதிகரிப்பு மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை காரணமாக இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை சுயதொழில் முச்சக்கர வண்டி சங்கங்மே இவ்வாறு கட்டணத்தை அதிகரித்துள்ளன.

இதன்படி இன்று முதல் 10 ரூபாவினால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

முதல் கிலோ மீற்றருக்கான கட்டணம் 10 ரூபாவினால் அதிகரிக்ப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது -(3)

Post a Comment

0 Comments