இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி விளம்பி தமிழ்ப் புதுவருடம் சித்திரை 1ம் திகதி (14.04.2018) சனிக்கிழமை, அபரபக்க திரயோதசி, உத்திரட்டாதி நட்சத்திரம் முதலாம் பாதத்தில், மாகேந்திர நாம யோகத்தில், வணிசக் கரணத்தில் காலை 07.00 மணிக்கு மேட லக்கினத்தில், சிங்க நவாம்சத்தில், சனி காலவோரையில் பிறக்கிறது. விஷேட புண்ணிய காலம் - 14-04-2018 அதிகாலை 3-00 மணி தொடக்கம் முற்பகல் 11.00 மணி வரை
0 Comments