முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 2ஆம் திகதி முக்கிய அறிவித்தலொன்றை விடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பாகவே அவர் இந்த அறிவிப்பை விடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
கொழும்பில் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்கள் மாநாட்டின் போதே அவர் இந்த அறிவித்தலை விடுக்கவுள்ளார்.
0 Comments