Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிதுள் தவிர வேறு மரங்களில் கள்ளு எடுக்க முடியாது : சட்டம் வந்தது

கிதுள் மரத்தை தவிர வேறு எந்த மரத்திலிருந்தும் கள்ளு எடுக்க தடை விதித்து அரசாங்கம் வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து இந்த அறிவித்தல் நடைமுறைக்கு வரவுள்ளது.
தற்போது தென்னை , பனை மற்றும் கிதுள் ஆகிய மரங்களிலிருந்து கள்ளு உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் மதுவரி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு கள்ளு உற்பத்தியை கிதுள் மரத்தில் மட்டுமே மேற்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments