எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கான எந்த திட்டமும் பெற்றோலிய கூட்டத்தாபனத்திடம் இல்லையென அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவரான தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மானிய விலையில் மக்களுக்கு எரிபொருளை விநியோகிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றது. இதனால் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கான எந்த திட்டமும் எம்மிடம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments