நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அகுனுபெலஸ்ஸ சிறைச்சாலையை எதிர்வரும் 16ஆம் திகதி திறந்து வைப்பதற்கு சிறைச்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
நீதி அமைச்சர் தலதா அதுகோரலவின் தலைமையில் இந்த சிறைச்சாலையை திறந்து வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலையில் 1200 கைதிகளை தங்க வைக்க முடியும். என தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான கைதிகளை வேறு சிறைச்சாலைகளிலிருந்து கொண்டு செல்லும் நடவடிக்கை 16ஆம் திகதி நடைபெறவுள்ளது


0 Comments