Advertisement

Responsive Advertisement

ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை காயம்காரணமாக தவறவிட்டார் மேற்கிந்திய வீரர்.


ருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து வரலாற்று சாதனையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை மேற்கிந்திய அணியின் இளம் வீரர் எவின் லூவிஸ் இன்று தவறவிட்டுள்ளார்.
இங்கிலாந்திற்கு எதிராக இன்று இடம்பெற்றுவரும் நான்காவது ருநாள் போட்டியில் 47 ஓவரில் 176 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை எவின் லூவிஸ் காயம் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறினார்
47 ஓவரில் யேக்போல் வீசிய யோக்கர் பந்து காலை தாக்கியதன் காரணமாக கடும் வலியால் துடித்த எவின் லூவிஸ் மைதானத்திலிருந்து அழைத்துசெல்லப்பட்டார். அவ்வேளை மைதானத்தில் திரண்டிருந்த இரசிகர்கள் எழுந்து நின்று தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments