Advertisement

Responsive Advertisement

நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வாணி விழா

களுவாஞ்சிகுடி  நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வாணி விழா இந் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவர்கள் நடனங்கள், பாடல்களையும் வழங்கியிருந்தனர். பங்கு பற்றிய மாணவர்களுக்கும் ஆசிரியர்கட்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.



Post a Comment

0 Comments