மாகாண சபையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதத்தினால் அதிகரிப்பது தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், மாகாணசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது என்பது உண்மையில் ஒரு முற்போக்குச் சிந்தனையாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments