மின்சாரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி மின்சாபைக்காக புதிய ஊழியர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் கடந்த 7 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
0 Comments