ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள இந்த சந்திப்பு தனித்த அறையிலான சந்திப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் தாமதமடைவதாக ஹூசைன் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments