Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நள்ளிரவு முதல் நடக்கவிருந்த ரயில் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

ரயில்வே ஊழியர்களினால் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டிருந்த வேலை நிறுத்த போராட்டம் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளையடுத்து போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன

Post a Comment

0 Comments