Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்தார் வட மாகாண முதல்வர்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் தமது அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, மல்வத்த பீட மகாநாயக்கருக்கு முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments