Advertisement

Responsive Advertisement

கிழக்கு மாகாண சபையின் ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகினர்

கிழக்கு மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மூன்று உறுப்பினர்கள் அந்த கட்சியிலிருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
இவ்வாறாக சந்திரா தேவரப்பெரும , டீ.எம்.ஜயசேன மற்றும் வீரசிங்க ஆகியோரே இவ்வாறாக விலக தீர்மானித்துள்ளனர்.
இவர்கள் அந்த கட்சியிலிருந்து விலகி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொள்ளவுள்ளனர். 

Post a Comment

0 Comments