இந்த மாத இறுதியில் பதவிக்காலம் முடிவடையும் மாகாண சபைகளின் அதிகாரங்கள் ஆளுனர்கள் வசம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த மாத இறுதியிலிருந்து கிழக்கு , வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் அதிகாரங்கள் ஆளுனர்கள் வசம் செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் இந்த சபைகளின் ஆயுட்காலம் நீடிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments