மாகாண சபைகள், மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை கலப்பு முறையின் அடிப்படையில் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தேர்தலை 60 வீதம் தொகுதிவாரி அடிப்படையிலும், 40 வீதம் விகிதாசார அடிப்படையிலும் நடத்துவதற்கு அமைச்சரவையில் நேற்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று விசேட அமைச்சரவை சந்திப்பு இடம்பெற்றது.
0 Comments