Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்று இரவு கடும் மழை பெய்யும்

நாட்டில் பல பாகங்களில் இன்று (16) இரவு கடும் மழை பெய்யக் கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு , வடமேற்கு வடமத்தி உள்ளிட்ட மாகாணங்களில் இவ்வாறாக கடும் மழையை எதிர்பார்க்க முடியுமெனவும் அத்துடன் மேலும் சில மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -

Post a Comment

0 Comments