எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலம் இடி மின்னல் , சுழற்காற்று மற்றும் வளி மண்டல தாழமுக்கம் நிறைந்த காலமாக இருக்குமென வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த காலப்பகுதியில் ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்மேன வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 Comments