சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் சீனா தூதூவராலயத்தால் பாடசாலை
மாணவர்களுக்கான பாடசாலை உபகரனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு களுதாவளை மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது இந்நிகழ்வுக்கு களுதாவளை கல்விக்கோட்ட பாடசாலைகளில் கல்விகற்கும் 500 மாணவர்களுக்கான கற்றல் உபகரனங்களை சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் மற்றும் சீனா தூதுவரின் பிரதிநிதி ஆகியோரால் வழங்கப்பட்து
0 Comments