தேங்காய்க்கா ஆகக் கூடிய சில்லறை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 75 ரூபாவுக்கு மேல் தேங்காயை விற்க முடியாது என தென்னை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இதற்கு மேல் அதிக விலைக்கு யாரேனும் விற்றால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பிரதேசங்களில் 80 ரூபா முதல் 100 ரூபா வரை தேங்காய் விற்கப்படும் நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
0 Comments