Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கை நாடாளுமன்றத்துக்கு 70 வயது - ஒக்ரோபர் 3இல் விசேட அமர்வு!

இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு, 70 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, விசேட சபை அமர்வு இடம்பெறவுள்ளது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். அன்றையதினம், பிற்பகல் 2:30 இலிருந்து 4:30 மணிவரையிலுமே இந்த விசேட சபை அமர்வு இடம்பெறும்.

Post a Comment

0 Comments