Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஆட்ட நிர்ணய சதி - இலங்கை அணி வீரருக்கு 2 ஆண்டுகள் விளையாடத் தடை!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சாமர சில்வாவுக்கு 2 வருடங்களுக்கு சகல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்பும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டி ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை காரணமாகவே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments