செல்லக்கதிர்காம சுவாமி ஆலயம் 26.08.2017 ஞாயிற்றுக் கிழமை பூர்வக் கிரியைகளுடன் ஆரம்பித்து 06.09.2017 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய இருக்கினறது. இதில் சிறப்பம்சமாக 9ம் நாள் தேர்த் திருவிழா 05.09.2017 அன்று இடம்பெறவிருக்கின்றது. தன்மன்செட்டி குடி மக்களால் 4ம் முறையாக புதிதாக அமைக்கப்பெற்ற சித்திரத்தேர் உலாவர இருக்கின்றது. எனவே அனைவரும் வருகை தந்து முருகப் பெருமானின் அருளைப் பெற்றேகுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
0 Comments