மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க லெப்டினல் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன், 22 வது இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக கபில முதன்த வைத்யரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித பொகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.


0 Comments