Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பெற்றோலிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தீர்மானம்

பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதன்படி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தினம் தொடர்பான அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளன.
சைற்றம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது

Post a Comment

0 Comments