Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வௌ்ளவத்தையில் படகு கவிழ்ந்தது;காணாமல் போனவர்களை தேடும் பணியில் கடற்படை

வௌ்ளவத்தை, கடற்பரப்பில் மீன்பிடிப் படகொன்று இன்று  காலை 10 மணியளவில் கவிழ்ந்துள்ளது.
இதில் சென்ற மீனவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது.

Post a Comment

0 Comments