Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வெலிக்கடையில் பாரிய தீ விபத்து!

வெலிக்கடை - இராஜகிரிய பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். தீவிபத்துக்கான காரணம் தெரியவரவில்லை.

Post a Comment

0 Comments