பிரான்சின் தென்பகுதி நகரான அவிக்னனில் மசூதியொன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் எட்டு பேர் காயடைந்துள்ளனர்.
மசூதியிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தவர்கள் இலக்குவைக்கப்படவில்லைஇது தனிப்பட்ட பகைகாரணமாக இடம்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் முகத்தை மறைத்திருந்த இருவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை கண்டதாக மசூதிக்கு அருகில் காணப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த துப்பாக்கி பிரயோகத்தின் காரணமாக மசூதிக்கு வெளியே நால்வரும் அருகிலுள்ள தொடர்மாடியில் வசிக்கும் ஓரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும் காயமடைந்துள்ளனர்.


0 Comments