அரசாங்கத்திற்கு எதிராக மக்களை அணி திரட்டி நாடுபூராகவும் போராட்டங்களை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ஷ அணி திட்டமிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 2ஆம் திகதி இந்த போராட்டத்தை நடத்துவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நேற்று இரவு மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தின் போது யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments