Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வடக்கு அரசியல் நெருக்கடி - இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் வெளிநாட்டு இராஜதந்திரிகள்!

வடக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் வெளிநாட்டு தூதுவர்களும் முயற்சித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாண சபையில் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்க நடத்தப்படும் பேச்சுக்களில்த ற்போது வரை சாதகமான சூழல் உருவாகாத நிலையில், கொழும்பிலுள்ள சில தூதரகங்கள் மற்றும் உயர் ஆணையங்கள் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளன.
பிரச்சினைக்கு இணக்கத்துடன் தீர்வு காணுமாறு வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments