பயாகல – எதகம பகுதியில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அந்த சடலத்தின் தலைப் பகுதி இல்லை என குறிப்பிட்டுள்ள பொலிஸார், இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் களுத்துறை – நாகொடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பயாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments