Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அமைச்சரவை மாற்றம் வெகு விரைவில்

அடுத்த வாரம் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.
தற்போது சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறாக அமைச்சரவை மாற்றம் ஏற்படவுள்ளதால் நாளை நடைபெறவுள்ள வாராந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments