களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்த நிலையில் கொழும்பில் பல பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க , கடுவலை , கொலன்னாவ , ஹோமாகம பிரதேச செயலக பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் , கம்பஹா மாவட்டத்தில் பியகம , களனி மற்றும் வத்தளை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்களும் அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை பிரதேச செயலக அதிகாரிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே கடுவலை , ஹங்வெல்ல நகரம் மூழ்கியது
Home »
எமது பகுதிச் செய்திகள்
» கொழும்பில் வெள்ளம் ஆரம்பம் : அபாய பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேற்றம்
கொழும்பில் வெள்ளம் ஆரம்பம் : அபாய பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேற்றம்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: