களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு உதயம் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு விழா இன்று காலை 15 கீழ மேல் மரதன் ஒட்ட நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது பிற்பகல் உதயம் விளையாட்டு கழகத்தின் பொது விளையாட்டு மைதானத்தில் கலாசார நிகழ்வுகள் கழகத்தின் தலைவர் இ.புவநேந்திரகுமார் தலைமையில் ஆரம்பமாகி இடம் பெற்றது.
அந்த வகையில் இவ் விளையாட்டு விழாவிற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான.
கோ.கருணாகரம்,இரா.துரைரெட்ணம் க.கிருஸ்ணப்பிள்ளை மற்றும் மா.நடராஜா ஆகியோரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர். இ.சாணக்கியம் அவர்களும் கலந்து கொண்டனர்.
கோ.கருணாகரம்,இரா.துரைரெட்ணம் க.கிருஸ்ணப்பிள்ளை மற்றும் மா.நடராஜா ஆகியோரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர். இ.சாணக்கியம் அவர்களும் கலந்து கொண்டனர்.
இவ் விளையாட்டு விழாவின் போது முட்டி உடைத்தல் கயிறு இழுத்தில் சறுக்கு மரம் ஏறுதல் தலையணை சமர் போன்ற பல தரப்பட்ட போட்டிகளும் பாடசாலை மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றமாணவர்களும் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிட்டதக்க விடயம்
0 comments: