Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் பாடசாலைகளுக்கு வௌ்ளிக்கிழமை விடுமுறை

புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, நாட்டிலுள்ள சகல அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளும் வௌ்ளிக்கிழமை (26) மூடப்படவுள்ளதாக, கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் சிரேஷ்ட பணிப்பாளர் இஸட். தாஜுதீன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments