Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஹட்டன்,நுவரெலியா கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பாரதப் பிரதமரின் மலையக விஜயம் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து பிரச்சினைகளைக் கவனத்திற்கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு பதில் பாடசாலை பிரிதொரு நாளில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments