தங்களது தொழில் உரிமை கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்துள்ள சத்தியகிரக போராட்டம் இன்றுடன் 85 வது நாட்களையும் கடந்துள்ளது.
இன்று முடிவு கிடைக்கும், நாளை முடிவு கிடைக்கும் என்ற நிலையில் இருக்கும் தாம் ஒவ்வொரு நாளும் தாங்கள் ஏமாற்றத்துடன் வீடுதிரும்புவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது போராட்டத்தை வைத்து அரசியல் இலாபம் அடையும் நோக்கத்துடனே அனைவரும் வந்து பார்க்கின்றனர். ஆனால் எமக்கான தீர்வினை யாரும் எடுத்து தருவதற்கு முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
0 Comments