Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மீதொட்டுமுல்லையில் மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் : ஜே.வி.பி குற்றச்சாட்டு

மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிந்து மக்கள் உயிரிழந்த சம்பவமானது கொலையே எனவும் இதன்படி இது தொடர்பாக தாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு அரசாங்கமே காரணமெனவும் இதன்படி தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் முன்னாள் அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு அந்த தண்டனையை வழங்க வேண்டுமெனவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது..
அந்தக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினரான சட்டத்தரணி சுனில் வட்டகலவே இவ்வாறு தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments