Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வடகொரியாவின் ஏவுகணையை சுட்டு வீழ்த்தக்கூடிய தனது திறனை அமெரிக்கா பரிசோதிக்கவுள்ளது.

வடகொரியாவின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவது குறித்த தனது திறமையை அமெரிக்கா பரிசோதிக்கவுள்ளது.
மே மாதத்தில் இது குறித்த இரு பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.
பசுவிக்கில் இந்த பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ள பென்டகன் அதிகாரிகள் வடகொரியா மற்றும் ஈரானின் ஏவுகணைகளை தடுப்பதற்கான நீண்டகால தந்திரோபாயத்தி;ன் ஓரு பகுதியாகவே இது இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
இதன் ஓரு பகுதியாக அமெரிக்க கடற்படை கப்பலில் இருந்து ஏவுகணையொன்று பரிசோதிக்கப்படும் எனவும் குறிப்பி;ட்டு;ள்ள அதிகாரிகள் தரமுயர்த்தப்பட்ட குறிப்பிட்ட ஏவுகணை ஓரு முறையே பரிசோதிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட ஏவுகணை வடகொரியா கடலோரத்தை தாண்டிச்செல்லக்கூடியது இதன் காரணமாக அதனால் உள்ளே வரும் ஏவுகணையை சுட்டு வீழ்த்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments