விரைவில் நடைபெறவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தின்போது சமூகசேவைகள் அமைச்சர் எஸ் பி திசாநாயக்க கல்வி அமைச்சராக நியமிக்கபபடலாம் என்று தெரியவருகிறது.
புதிய கல்வி அமைச்சராக எஸ்பி திஸ்ஸநாயக்க
அண்மையில் இதுதொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்தபோது கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்று எஸ்.பி திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த அரசாங்கத்தில் திஸ்ஸநாயக்க கல்வி அமைச்சராக இருந்தவர். அத்துடன் அடிக்கடி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களுடன் முரண்பட்டவர்.
இதேவேளை சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை அமைப்பதற்கும் அவர் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இம்முறை சுதந்திர கட்சியின் மே தினத்தை கண்டியில் ஒழுங்கு செய்யும் பொறுப்பும் திஸ்ஸநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 Comments