வழிதட அனுமதிப் பத்திரமின்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கான தண்டப்பணத்தை 2 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கும் சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதுவரை காலம் அவ்வாறாக அனுமதிப்பத்திரமின்றி பயணிக்கும் பஸ்களுக்கு 10,000 ரூபா தண்டப்பணமே அறவிடப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments